ஸத்குரு ஸ்வாமிகள் அவதார ஸ்தலம்
தெலுங்கு ப்ராஹ்மணரான ஸ்ரீ ஸத்குரு ஸ்வாமிகளுக்கு நேரடி வாரிசுகள் இல்லை. அதனால் அவருக்கு நேர் பரம்பரை முறையில் யாரும் கிடையாது. ஸ்வாமிகளின் சகோதரர்கள் பரம்பரையில் உள்ளவர்களில் சிலரது விபரங்கள் இங்கே காணலாம்.
Sri Sathguru Swamigal, a Teleugu Brahmin, did not have any children. Hence, unfortunately, we DO NOT have any direct lineage (NO DIRECT PARAMABARAI) of Sathguru Swamigal. Swamigal had two brothers and a portion of their lineage can be seen here.
மருதாநல்லூர் மடத்தின் பீடாதிபதிகள்
முதல் பீடாதிபதி - ஸ்ரீ ஸ்ரீ ஸத்குரு ஸ்வாமிகள் ( ஸ்தாபகர் ) - 1803-1817
2ஆம் பீடாதிபதி - ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமிகள் - 1817-1848
(ஸ்ரீ ஸ்ரீ ஸத்குரு ஸ்வாமிகளின் பிரதான சீடர் )
3ஆம் பீடாதிபதி - ஸ்ரீ கல்யாணராம ஸ்வாமிகள் - 1848-1916
(2ஆம் பீடாதிபதிகளின் புதல்வன்)
4ஆம் பீடாதிபதி - ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமிகள் - 1916-1917
(3ஆம் பீடாதிபதிகளின் புதல்வன்)
5ஆம் பீடாதிபதி - ஸ்ரீ குரு கல்யாணராம ஸ்வாமிகள் - 1917-1995
(4ஆம் பீடாதிபதிகளின் புதல்வன்)
6ஆம் பீடாதிபதி - ஸ்ரீ குரு கோதண்டராம ஸ்வாமிகள் - 1995-
(5ஆம் பீடாதிபதிகளின் புதல்வன்)