top of page

Sathguru Swamigal Avathara Sthalam

Thiruvisanallur, Kumbakonam

"Birth place of Sri Sathguru Swamigal."

ABOUT THE AVATHARA STHALAM

Sri Sathguru Swamigal, also known as Maruthanallur Sathguru Swamigal, was born in Thiruvisanallur. The house he was born in (1777), is still being preserved by his lineage, in its original form and shape, till this date. The actual room in which he was born, with all its sand walls and aesthetics, can be seen and appreciated in its full glory. An elaborate structure has been built around this, both to preserve the original structure and facilitate day to day bhajans and other auspicious events. 

 

கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லூரில் ஸத்குரு ஸ்வாமிகள் (மருதாநல்லூர்) அவதரித்த இல்லம் உள்ளது. ஏறத்தாழ 200 வருடங்களுக்கு முன் 1777ல் அவர் அவதரித்த பொழுது இருந்த அதே தோற்றத்துடனும் பொலிவுடனும் அந்த அறை இன்று வரை அவரது சந்ததியினரால் மிகவும் அக்கறையுடன் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த அவதார இல்லத்தை தினப்படி பூஜைகளும் பஜனைகளும் நடப்பதற்கு ஏற்றவாறு அதனை சுற்றி உள்ள இடங்களும் இப்பொழுது புனரமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் எந்நேரமும் தரிசிக்கும் வண்ணம் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 

House in which Sathguru Swamigal was born 250 years ago

LIFE HISTORY

Life History of Maruthanallur Sri Sathguru Swamigal

Sathguru Swamigal is worshiped even today for establishing what we currently know as "Dhakshina Bharatiya Sampradaya Bhajan". He was a staunch follower of the Unchchavrithi Dharma, which he had reestablished as a divine practice all over South India. Till date, every known Bhagavathar follows the exact Prachina Padhathi founded and practiced by Sathguru Swamigal for their daily Bhajans. 

 

தக்ஷிண பாரதீய ஸம்ப்ரதாய பஜனையை தோற்றுவித்தவரான ஸ்ரீ ஸத்குரு ஸ்வாமிகள் இன்றளவும் அதற்காக போற்றப்பட்டு வணங்கப்பட்டு வருகிறார். மிக உயர்ந்த தர்மமான உஞ்சவிருத்தி தர்மத்தை க்ரமமாக கடைபிடித்து அதனை தக்ஷிண பாரதத்தில் பரப்ப்பியவரும் அவரே ஆவார். போதேந்திராளின் ஜீவ சமாதியை கண்டுபிடித்து அங்கே கோவிந்தபுரத்தில் மடம் அமைய காரணம் ஆனவருமான ஸ்ரீ ஸத்குரு ஸ்வாமிகளின் வாழ்க்கை வரலாறு வணங்கத்தக்கதாகும்.

FAMILY TREE (LINEAGE)

Main Deity at Sri Sathguru Swamigal Avathara Sthalam

தெலுங்கு ப்ராஹ்மணரான ஸ்ரீ ஸத்குரு ஸ்வாமிகளுக்கு நேரடி வாரிசுகள் இல்லை. அதனால் அவருக்கு நேர் பரம்பரை முறையில் யாரும் கிடையாது. ஸ்வாமிகளின் சகோதரர்கள் பரம்பரையில் உள்ளவர்களில் சிலரது விபரங்கள் இங்கே காணலாம்.

Sri Sathguru Swamigal did not have any children. Hence, we DO NOT have any direct lineage (NO DIRECT PARAMABARAI) of Sathguru Swamigal. Swamigal had two brothers and a portion of their lineage can be seen here.
 

UPCOMING EVENTS

Ekadashi Bhajan at Sathguru Swamigal Avathara Sthalam

The Avathara Sthalam hosts bhajans by renowned bhagavathas during several monthly, bi-monthly, annual events and special occasions. We welcome the active participation of all devotees and well wishers during these events. The website will share information on upcoming events while also providing snippets on past celebrations. 

 

ஸத்குரு ஸ்வாமிகளின் அவதார இல்லத்தில் புகழ்பெற்ற பல பாகவதர்களால் இன்றளவும் பல நித்யப்படி பஜனைகளும் பல ஏகாதசி பஜனைகளும் மற்றும் வருடந்தோறும் ஸ்வாமிகளின் ஸ்மரனோத்ஸவம் மற்றும் கல்யாண வைபவங்களும் நடை பெற்று வருகின்றன. இவ்வைபவங்களில் கலந்து கொண்டு இறை அருளினையும் குரு அருளினையும் பெறுமாறு பக்தர்களை வேண்டுகிறோம். வரவிருக்கும் நிகழ்ச்சிகளையும் மற்றும் நடந்த நிகழ்வுகளின் பதிவுகளையும் இவ்விடம் அறிய பெறலாம்.

To make yourself a part of this extended family, please remember to provide us with your contact information. We will keep you updated with information on all events conducted at the Sthalam. 

 

இவ்வில்லத்தில் நடை பெற உள்ள நிகைழ்ச்சிகளை பற்றி அறிந்துகொள்ள தங்களின் பெயர் விலாசம் மற்றும் தொலைபேசி விவரங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளவும். முக்கிய நிகழ்வுகளை பற்றி உடனுக்குடன் உங்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கின்றோம். 

Address:

340/2, South Mada Street, Thiruvisanallur, Thiruvidaimaruthur, Tamil Nadu, India - 612105

Contact Us

sathguruswamigal@gmail.com
Padmanabhan P : +91 9940177345

Thanks for submitting!

bottom of page